.

About

தமிழில் வெளியாகும்¸வெளி வந்த புத்தகங்கள் பற்றிய விமர்சனங்களை நாம் வழங்கி வருகின்றோம்.
சிறந்த புத்தகங்களை நாம் வாசித்த பின்பே அது தொடர்பாக பதிவிடுகின்றோம்.
அதனை விட சுவாரஸ்யமான கட்டுரைகள்¸வரலாற்று ஆய்வுகள் மற்றும் கவிதைகளும் பதிவிடப்படும்.
வலைத்தளத்திற்கு ஒருமுறை வாருங்கள்.