ஏழை நாடோடி முதியவர் ஒருவர் ஒரு பெரிய மாளிகை முன் நின்று,'"வீட்டில் யார்? கதவைத் திறவுங்கள்.இரவு செல்ல மட்டும் அனுமதியுங்கள்!" தங்கிச் என்று கெஞ்சிக் கேட்டார். குரல் கேட்டு வெளியில் வந்தாள் ஒரு பெண். முதியவரைப் பிச்சைக்காரன் என்று நினைத்து, அதெல்லாம் முடியாது. இடமில்லை போய்விடு!" என்று விரட்டினாள்.
முதியவர் அங்கிருந்து நடந்து, ஒரு சிறிய குடிசை வீட்டு முன்நின்று கதவைத் தட்டி முன்போலவே தங்குவதற்கு இடம் கேட்டார். ஒரு வெளியில் வந்து பெண்மணி வாருங்கள் ஐயா. இங்கு நீங்கள் தங்கலாம். சிறிய இடம். அதனால் சிரமம் இருக்கும். பொறுத்துக் கொள்ள வேண்டும்," என்று வரவேற்று உபசரித்தாள். முதியவர் மகிழ்ந்தார்.உள்ளே போனார். சுற்றுமுற்றும் பார்த்தார்.
ஏழைக்குடும்பம்; இரண்டு மூன்று குழந்தைகள். நல்ல துணிமணி நைந்து கிழிந்து போனவற்றையே அக்குழந்தைகள் அணிந்தி ருந்தனர்.பிறகு அந்தப் பெண்மணி வீட்டிலிருந்த சொற்ப உணவைக் கொண்டு வந்து வைத்து முதியவரை சாப்பிட அழைத்தாள்.என்னிடம் கொஞ்சம் உணவு இருக்கிறது. எல்லாரும் சேர்ந்து உண்ணலாம்!" என்றவாறு.தான் கொண்டு வந்திருந்த பொட்டலத்தை அவிழ்த்து, எல்லாருக்கும் பகிர்ந்தளித்தார் முதியவர்.
குழந்தைகள் உண்டு மகிழ்ந்தனர்.மறுநாள் பொழுது விடிந்தது. தன் பயணத்தைத் தொடர்ந்த முதியவர் கிளம்பும்போது, 'அம்மணி! நீ காலையில் முதன் முதலில் செய்யத் தொடங்கும் வேலை மாலையில் இருட்டும் வரை தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கும்!"என்று கூறிவிட்டுச் சென்றார்.அவருக்கு விடை கொடுத்துவிட்டு உள்ளே சென்ற பெண்மணி குழந்தைகளுக்குப் புதுச்சட்டைகள் தைக்க விரும்பினாள். அவளிடம் கொஞ்சம் புதுத்துணி இருந்தது. எல்லோருக்கும் போதுமா என்பது தெரியவில்லை. எனவே,அளந்து பார்க்கத் தொடங்கினாள்.அவ்வளவுதான்! அளக்க அளக்க புதுத்துணி வளர்ந்து கொண்டே போயிற்று. அவளும் சளைக்கவில்லை. மாலைக்குள் துணி குவிந்து விட்டது.மலைபோல் தேவையான துணியை மட்டும் வைத்துக் கொண்டு மிச்சத்தை விற்று, பொருள் ஈட்டி அதைக் கொண்டு நிம்மதியாக குழந்தைகளை வளர்க்க நினைத்தாள்.
எங்கள் இணையத்தளத்தை விட்டுச் செல்வதற்கு முன் இவற்றையும் பார்வையிடுங்கள்.உங்களுக்கு வாழ்க்கைக்கு தேவைப்படும் குட்டிக் கதைகளாக அமையும்.
- பறவை ஒரு குட்டிக் கதை
- குல்லா வியாபாரியும் குரங்குக் கூட்டமும்-குட்டிக் கதை
- அமைதி - ஒரு குட்டிக்கதை
- வாழ்க்கை ஒரு குட்டிக்கதை
- கடவுள் இருக்கும் இடம் ஒரு குட்டிக்கதை
- இரண்டு மரம்-குட்டிக்கதை
- கடவுள் ஒரு குட்டிக்கதை
- கர்மா பற்றிய ஒரு குட்டிக்கதை
- ஆசைக்கு அழிவில்லை என்பதற்கான ஒரு குட்டிக் கதை
- ஞானம் ஒரு குட்டிக் கதை
- எண்ணமே வாழ்க்கை-குட்டிக்கதை
- முரட்டுக்குதிரை-குட்டிக்கதை
- யார் அழகு..?
- ஒற்றுமையே பலம்
- கொக்கிற்கு எத்தனை கால்..?
- அதிசய மோதிரம்-குட்டிக் கதை
- பரிசும் ஊக்கமும்-குட்டிக் கதை
- தர்மம் தலை காக்கும்
- உழைப்பும் சோம்பலும்-குட்டிக் கதை
- புத்தியில்லாதவர்களின் வேலை-குட்டிக் கதை
- பூதம் சொன்ன கதை-குட்டிக் கதை
- மந்திரப் புல்லாங்குழல்-குட்டிக் கதை
- பசித்தவன் விசுவாசத்தை நம்பலாமா....?-குட்டிக்கதை
Post a Comment